Mudavattukaal Soup முடவாட்டுக்கால் எண்ணை & சூப் பயன்கள்

முடவாட்டுக்கால் (Mudavattukaal Soup) உடலில்உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது. ஏறக்குறைய 4000 நோய்களைத் தீர்க்கும் என்று சொல்கிறார்கள்.. இது எங்கு விளையும், இதை எப்படி சாப்பிட வேண்டும், முடவாட்டுக்கால் சூப் செய்முறை விவரங்களை பார்க்கலாம்.

முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலை பிரதேசங்களில் விளையக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது..

தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலே அது கொல்லிமலை தான் என்கிற அளவிற்கு முடவாட்டுக்கால் (Mudavattukaal Soup) விளையும் பிரதான இடமாக கொல்லிமலை இருக்கிறது.

முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம்.

எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை நன்கு உறுதியாக வளர்க்கவும் அதிகரிக்க செய்யவும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு பயன்படுகிறது.

மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த வலி நிவாரணையாக செயல்படும்..

ஆர்தரைட்டிஸ் போன்ற இன்ஃப்ளமேஷன்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வது முடவாட்டுக்கால் கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

தங்களுக்கு தேவையான முடவாட்டுக்கால் சூப் மற்றும் மூட்டு வலி முடவாட்டுக்கால் மூலிகை எண்ணை (Joint pain oil) கிடைக்கும் @ www.nannilamorganics.com

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Open chat
Nannilam Organics
Nannilam Organics
Hi,
Welcome to Nannilam Organics