மூட்டுவலி எளிதில் தீரவேண்டுமா ? குங்கிலிய வெண்ணை (Kungiliya vennai)
உட்கொண்டால் தீரும் நோய்கள்: உடல் உஷ்ணம் குடல் புண் கீல்பிடிப்பு மேகப்புண் காசம் வெளிப்புற பயன்பாடுகள் (மேல் தடவ தீரும் நோய்) : தீச்சுட்ட புண் கொப்புளங்கள் கைகால் எரிவு கருவளையம் நாட்படவெட்டு காயங்கள் கறும்புள்ளிகள். குங்கிலிய வெண்ணை – இதில் கொட்டைபாக்களவு வீதம் தினம் இருவேளையாக அருந்திவர, வெள்ளை, வெட்டை, நீர் சுருக்கு, எரிச்சல், பிரமேகம், முதலியன குணமாகும். குங்கிலிய வெண்ணை – தோல் நோய்களுக்கு தினமும் தடவி வரலாம். குங்கிலிய வெண்ணையை மேலே பூச …
மூட்டுவலி எளிதில் தீரவேண்டுமா ? குங்கிலிய வெண்ணை (Kungiliya vennai) Read More »