சுண்டைக்காய் வத்தல் பயன்கள் :
- ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.
- ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது.
- வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
Reviews
There are no reviews yet.