Sukku, known as dry ginger or dried ginger powder in English, is a traditional spice loaded with strong healing powers.
It helps fix stomach pain, stops cough and cold, lowers body swelling, and clears out bad toxins
சுக்கின் முக்கிய மருத்துவ பயன்கள்
- செரிமானம்: அஜீரணம், வயிற்றுப் பொருமல் மற்றும் வாயுத் தொல்லைகளை நீக்கி நல்ல பசியை தூண்டுகிறது.
- சளி மற்றும் இருமல்: சுக்குக் காபி அல்லது சுக்குத் தூள் குடிப்பதால் தொண்டை கட்டு, கபம் மற்றும் இருமல் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- தலைவலி மற்றும் சைனஸ்: சுக்குடன் சிறிதளவு நீர் சேர்த்து மையாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி மற்றும் சைனஸ் வலி குறையும்.
- உடல் எடை குறைப்பு: வெதுவெதுப்பான நீரில் சுக்குப் பொடியும் தேனும் கலந்து குடித்து வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைய உதவுகிறது.
- மாதவிடாய் மற்றும் பிரசவ காலம்: பிரசவித்த தாய்மார்களுக்கு கருப்பை இயல்பு நிலைக்கு திரும்பவும், பால்சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது






Reviews
There are no reviews yet.