Benefits :
Seeraga samba rice contains selenium which helps to prevent the cancer of colon and intestine.
It has got more fiber and anti-oxidant which helps to remove free radicals from colon and intestine.
It also has phytonutrients which help to fight breast cancer and strengthens the heart.
பயன்கள் :
புரோட்டீன், செலினியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. இந்த அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்காது. உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த அரிசியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
-
- செலினியம் நல்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். இது நமது செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதிலிருந்து காக்கிறது.
- இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.
- இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
- மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க உதவுகிறது.
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.
- அரிசியில் உள்ள செலினியம் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
- இதில் சோடியம் இருப்பதால் நம்முடைய இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.சீரக சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாகச் செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலைத் தடுக்கும்.
- பல வகைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த சீரக சம்பா அரிசியை நீங்களும் வாங்கி உண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Reviews
There are no reviews yet.