Sakthi Mudakathan Thailam (சக்தி முடக்கத்தான் தைலம்) 30ml

50.00

Spread the love

உடனடி வலிநிவாரணி :

தலைவலி, கழுத்துவலி , காய் கால் வலி, தசை பிடிப்பு, ஜலதோஷம், முதுகுவலி , முழங்கால் வலி, வீக்கம், மூக்கடைப்பு, இடுப்புவலி, சுளுக்கு, நெஞ்சுவலி

பயன்படுத்தும் முறை :

எல்லா மூட்டு வலி, நரம்பு வலி, சுளுக்கு,  தசை பிடிப்பு, வாத வலி, மூட்டு ஜவ்வு வீக்கம்( L1, L2, L3, L4, L5 போன்ற நோய்களுக்கு இந்த தைலத்தை  இரவில் வலியுள்ள இடத்திலும் மற்றும் நடுமுதுகுப் பகுதியிலும் சூடுபறக்க தேய்க்கவும், காலையில் எழுந்த உடன் நன்றாக சுத்தம் செய்துவிட்டு உப்பு கலந்த சுடுநீர் ஊற்றவும்.

கடுமையான  தலைவலி,  நெஞ்சுச்சளி, தலைவலி, ஒற்றை தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனைகளுக்கு இந்த தைலத்தை இருவிரல்களில் எடுத்து மூக்கில் நுகரவும். மேலும் பின்கழுத்து நடுநெஞ்சு பகுதி, நடுமுதுகு பகுதியில் தேய்க்கவும்.

மூலப்பொருட்கள் :

முடக்கத்தான் புங்க எண்ணெய், வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணை, துளசி,  பூண்டு, வசம்பு, சுக்கு, பெருங்காயம், மிளகு,திப்பிலி, ஓமம், கடுகு, கிராம்பு, கொடிவேலி வேர், தழுதாழை, பச்சை கற்பூரம், புதினா, நீலகிரி தைலம், நொச்சி (21 மூலிகைகள் சங்கமம்)

Weight .050 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sakthi Mudakathan Thailam (சக்தி முடக்கத்தான் தைலம்) 30ml”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Open chat
Nannilam Organics
Nannilam Organics
Hi,
Welcome to Nannilam Organics