- Chickpeas, also known as garbanzo beans, have been grown and eaten in Middle Eastern countries for thousands of years.
- Their nutty taste and grainy texture pair well with many other foods and ingredients.
- As a rich source of vitamins, minerals, and fiber, chickpeas may offer a variety of health benefits, such as aiding weight management, improving digestion, and reducing your risk of disease.
- Additionally, this legume is high in protein and makes an excellent replacement for meat in many vegetarian and vegan dishes.
பயன்கள் :
இதய பிரச்சினைகள்:
இந்த உணவில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் ஆனது, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இருதய அமைப்பு தொடர்பான சிக்கல்களைத் தடுக்க உதவும். இவை தவிர, பல் சிதைவைத் தடுப்பதற்கு, இந்த வெல்லம் மற்றும் உப்பு கடலை ஆகிய இரண்டுமே மிகவும் நல்லது. மேலும், எடை இழப்பிற்கும் இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
Reviews
There are no reviews yet.