Moong Dal (பாசி பருப்பு)

60.00220.00

Spread the love
Benefits of Moong Dal :
  • Vitamins: It is rich in Vitamin A, B, C and E and also in many minerals including iron, calcium, and potassium.
  • It good to Lose Weight: It is considered a healthy weight loss food as it is a low-fat food rich in proteins and fibre.நம் முன்னோர்கள் இந்த பாசி பருப்பை உணவே மருந்து என்கின்றனர். மேலும் பாசி பருப்பு உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

    பெரும்பாலும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு பாசி பருப்பை வேகவைத்து கடைந்து சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். இவ்வாறு பாசி பருப்பில் பல நன்மைகள் உள்ளன. அதனால் தான் பாசி பருப்பை பயன்படுத்தி பல உணவுகள் சமைக்கின்றனர்.

    கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

    சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம்.

    பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.

    பாசி பருப்பு சாம்பார், பாசி பருப்பு இட்லி, பாசி பருப்பு உப்புமா, பாசி பருப்பு தோசை, பாசி பருப்பு ரவா உருண்டை, பாசி பருப்பு பாயாசம் போன்ற பல வகையான உணவுகள் செய்கின்றனர்.

    மேலும் இவை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிப்பதோடு, மிக சுவையாக இருக்கும். இதனால் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள்.

Weight N/A
Weight

1 kg, 250 gms, 500 gms

Reviews

There are no reviews yet.

Be the first to review “Moong Dal (பாசி பருப்பு)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Open chat
Nannilam Organics
Nannilam Organics
Hi,
Welcome to Nannilam Organics