மிதுக்கு வத்தல் : குட்டிக் குட்டியாய் கோவக்காய்(அல்லது கோவைக்காய்?) மாதிரி நீளமாக இருக்கலாம்.
ராமநாதபுரம் பகுதிகளில் கிடைக்கும் இதை ‘தும்டிக் காய்’ என்று சொல்வார்கள்.
இரண்டு மூன்றாக நறுக்கிக் காய வைக்கலாம்.
பயன்கள் : உடலுக்கு நல்லது, சர்க்கரை நோயை குணப்படுத்தி கட்டுப்படுத்தும்.
Reviews
There are no reviews yet.