Benefits :
- The high fibre content present in the rice eases digestion.
- The vitamin B1 present in the rice aids in healing stomach and mouth ulcers.
- Improves immunity and stamina.
- Strengthens muscles and nerves.
- Makes the blood flow faster so that our body gets instant energy.
- Increases hemoglobin content.பயன்கள் :
- வளரும் ஆண்பிள்ளைகளுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா என்றால் அது மிகையாகாது. இந்த அரிசி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில் கீழ்கண்ட சத்துகள் தாராளமாக உள்ளது.
- புரதம்,
- நார்ச்சத்து,
- உப்புச்சத்து,
- இரும்புச்சத்து,
- துத்தநாக சத்துகள்
இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் நமது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது. உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும். இப்போது புரிகிறதா இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று ஏன் நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள் என்று. அதற்காக இந்த ஒரு சத்து மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
Reviews
There are no reviews yet.