Manathakkali Vathal (மணத்தக்காளி வத்தல்) 100g

80.00

மணத்தக்காளி வத்தல் பயன்கள் :

  • நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம்.
  • மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது.
Weight .100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Manathakkali Vathal (மணத்தக்காளி வத்தல்) 100g”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart