Benefit of Kudampuli
lies in its ability to facilitate weight loss,
target stubborn belly fat, reduce bad cholesterol and boost immunity,
all while supporting the digestive system for optimal health.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் குடம் புளியைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து எடை எளிதில் குறைக்கும்.
குடம்புளி உட்கொண்டால், குடலில் ஏற்படும் அமிலத்தன்மை நீங்கும். மேலும் அஜீரணம், இரைப்பை போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை இது கட்டுப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமான செயல்பாடுகள் ஒழுங்காக நடக்கும்
Reviews
There are no reviews yet.