- Ayush Herbal hairwash powder made from a blend of roots, flowers and leaves from 8 natural herbs
- Made from 26 Varieties of herbals
- 100 % naturals
- No preservatives added
- No Chemicals added
INGREDIENTS :
HIBISCUS,SHIKKAKAI, ALBIZIA AMARA, CUSCUS GRASS, SARASAPARILLA ROOT, INDIGO LEAF, MAULSARI,TANNER’S CASSIA,ROSE, AMLA,BAHEDA,LEMON, DEODARA ROOT, HARITAKI,KACHUR WHITE TURMERIC,NUT GRASS,SOAP NUTS, BASIL (THULASI), ALMOND, BHRINGARAJ, MUNG BEAN, FENUGREEK, GRAM DAL, RICE, CURRYLEAF, BERMUDA GRASS, HENNA LEAF, NEEM LEAF, OCIMUM BASILICUM, HIBISCUS LEAVES, CASSIA LIGNEA LEAF, PHYLA NODIFLORA, BEAL FRUIT.
26மூலிகைகள் கொண்ட சீயக்காய் தூள்:
இதில் சீயக்காய், வசம்பு, உசிலை, வெப்பாலை, வெந்தயம், பூவந்தி கொட்டை, செம்பரத்தை, பூலாங்கிழங்கு
மற்றும் பல மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
பயன்கள் :
இது பொடுகு,பேன், தலை அழுக்கு, பிசுபிசுப்பு, தலையில் ஏற்படும் சொரியாசிஸ்
போன்ற பல தோல் நோய்களை போக்கும்.
முடியை பளபளப்பாக்கும் முடிக்கொட்டுவதை தடுக்கும்.
பயன்படுத்தும் முறை :
இதை ஒரு ஸ்பூன் எடுத்து நீரில் கலக்கி தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
குறிப்பு :
செயற்கை ஷாம்புக்கு பதிலாக இதை பயன்படுத்தி தலைமுடியை பாதுகாக்கவும்.
Reviews
There are no reviews yet.