Benefits :
- The mung bean, alternatively known as the green gram, maash, moong, monggo, or munggo, is a plant species in the legume family.
- The mung bean is mainly cultivated in East, Southeast and South Asia.
- It is used as an ingredient in both savoury and sweet dishes.
பயன்கள் :
- பச்சைப்பயிறு உடல் பருமனைக் குறைக்க மற்றும் உடல் எடையினை சீராக வைத்துக் கொள்ள பச்சை பயிறு மிகவும் உதவியாக உள்ளது.
- இதற்கு மிக முக்கிய காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் நமது வயிற்றினை நிறைவாக வைத்திருக்கும்.
Reviews
There are no reviews yet.