Benefits :
- Cleanses the whole body.
- Improves digestion.
- Prevents anemia.
- Improves immune function.
- Aids glucose control and weight loss.
பயன்கள் :
வெல்லத்திற்கு பல உடல்நல நன்மைகள் உள்ளன.
இது ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தில் உள்ளது.
இதில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது.
உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது
Reviews
There are no reviews yet.