Chittharathai | சித்தரத்தை 100g

140.00

Spread the love

Benefits :

Chitharathai is traditionally used as an effective home remedy for cough, sore throat, chest congestion, and removing phlegm.

Helps burn fat and increase digestion.

Due to its anti-inflammatory properties, Chitharathai is said to be effective in treating arthritis.

 

  • குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஒரு சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்றவை வரும். அவை குணமாவதற்கு சித்தரத்தையை பயன்படுத்தலாம். மேலும் நாள்பட்ட நெஞ்சு சளியை குணப்படுத்துவதில் இது மிகவும் உதவியாக உள்ளது.
  • மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு சேர்த்து வறுத்து பொடியாக்கி கொள்ளவும். பின் அந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சனை சரியாகும்.
  • சித்தரத்தையை வெறும் வாயில் போட்டு அடக்கி வைத்து கொள்வதன் மூலம் உமிழ்நீர் சுரப்பதற்கு உதவுகிறது. மேலும் தொண்டை கரகரப்பை சரி செய்யவும் உதவுகிறது.
  • சித்தரத்தை பொடி பயன்கள்: இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, இரத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த சித்தரத்தையை பயன்படுத்தலாம். தேகத்தில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
  • உடல் சூட்டை தனித்து உடலின் வெப்ப நிலையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. வயிற்று புண் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை வலுவாக்கவும் மற்றும் ஆற்றலை கொடுக்கவும் உதவுகிறது. செரிமானம் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.
  • வயதானவர்களுக்கு மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி மூட்டு வலி, கால் வலி ஏற்படும். இவற்றை குணப்படுத்த சித்தரத்தை ஒரு சிறந்த பொருளாக உள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chittharathai | சித்தரத்தை 100g”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Open chat
Nannilam Organics
Nannilam Organics
Hi,
Welcome to Nannilam Organics