ALMOND BENEFITS :
- Almonds Deliver a Massive Amount of Nutrients. …
- Almonds Are Loaded With Antioxidants. …
- Almonds Are High in Vitamin E. …
- Almonds Can Assist With Blood Sugar Control. …
- Magnesium Also Benefits Blood Pressure Levels. …
- Almonds Can Lower Cholesterol Levels.
பயன்கள் :
- பாதாம் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
- பாதாம் பருப்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
- பாதாம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
- நகங்களில் உண்டாகும் எந்தவொரு காயத்தையும் குணப்படுத்த பாதாம் பயனுள்ளதாக இருக்கிறது.
- தினசரி, பாதாம் பருப்பை உட்கொள்வதன் மூலம் உதடுகளை பராமரிக்க முடிகிறது.
- பூராண் கடித்ததினால் உண்டாகும் தடிப்பு வலிக்கு பாதாம் எண்ணெய் பயனுள்ளதாக அமைகிறது.
- ஊறவைத்த பாதாமின் வெளிப்புற தோலை உரித்து உட்கொள்வதன் மூலம் சிறுநீர் கழிக்கும் போது, உண்டாகும் எரிச்சல் உணர்விலிருந்து நிவாரணம் பெற முடிகிறது.
- பாதாம் மற்றும் கடுகு எண்ணெயின் கலவையைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் கடுமையான தலைவலியிலிருந்து நிவாரணண் பெற பயனுள்ளதாக இருக்கிறது.
- சோர்வு மற்றும் பலவீனத்தை குணப்படுத்த, பாதாம் பருப்புடன் குங்குமப்பூ, ஜாதிக்காய், ஏலக்காய், சர்க்கரை, கிராம்பு, நெய் ஆகியவைச் சேர்த்து சாப்பிடுங்கள்.
- தினசரி, பாதாம் பருப்பு உட்கொள்வது முதுகுவலியைக் குறைக்கிறது.
Reviews
There are no reviews yet.