பயன்கள் :
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
நார்ச்சத்தும் இதில் அதிகம்.
Benefits :
Sillu Karupatti plays an important role in increasing the energy levels of the body.
It satisfies the need for sweets in diabetics as it does not increase blood sugar levels.
As it is a natural, unrefined sweetener, it is an excellent medicine for children and a good snack.
These help to promote musculoskeletal health.
Reviews
There are no reviews yet.