simple Tips for Health | அறியா ரகசியம்:
ஆயுர்வேத மூலிகைகள் பொடிகளின் மருத்துவ பயன்கள் : ஆவாரம் பூ :சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும், உடல் பொன்னிறம் பெறும். துளசி :இருமல், சளி, சுரம், கைகால் உளைச்சல் நீக்கும். வில்வம் :குடல் புண், வாந்தி, மயக்கம் இவைகளுக்கு சிறந்தது. சித்தரத்தை :சளி, கரப்பான், வாய்வு, தலைவலி மற்றும் காய்ச்சலைப் போக்க உதவும். முடக்கத்தான் :முடக்கு வாதம், வாய்வு, வாதம் போக்க வல்லது. கீழாநெல்லி :மஞ்சள் காமாலை, பசியின்மை, வாந்தி, பித்தம், நீரிழிவுக்கு சிறந்தது. பிரண்டை :குருதி மூலம், …